அடிப்படை வசதியில்லாத தபால் நிலையம்

Update: 2023-04-02 17:29 GMT
குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கிருஷ்ணன்குப்பம் ஊராட்சியில் கிளை தபால் நிலையம் செயல்பட்டு வரும் கட்டிடத்தில் மின்விளக்கு, குடிநீர், இருப்பிடம் போன்ற அடிப்படை வசதி இல்லை. இதனால் பணியாளர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தபால் நிலையத்துக்கு அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி