திறந்த நிலையில் வடிகால்வாய்

Update: 2022-04-20 14:15 GMT
சென்னை கீழ்பாக்கம் ராணி அண்ணாநகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாய் நீண்ட நாட்களாக மூடி இல்லாமல் இருக்கிறது. விபரீதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான மழைநீர் வடிகால்வாயை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்