பட்டுப்போன மரங்கள்

Update: 2022-07-21 12:52 GMT

கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் என்ற இடத்தில் சாலையோரம் 3 பட்டுப்போன மரங்கள் நிற்கிறது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் எந்த நேரத்திலும் அந்த மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அந்த மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்