முதியவர்களுக்கு தாழ்வான படிக்கட்டுகள் தேவை

Update: 2023-04-02 06:34 GMT
  • whatsapp icon

கடையம் யூனியன் மேல ஆம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூர் கடனாநதியில் குறைந்தளவே தண்ணீர் ஓடுவதால், அங்குள்ள படித்துறையில் இறங்கி குளிப்பதற்கு முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே படித்துறையில் முதியவர்கள் இறங்கி குளிக்கும் வகையில், படிக்கட்டுகளை தாழ்வாக அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்