வாறுகால் கான்கிரீட் மூடி சேதம்

Update: 2023-04-02 06:09 GMT

காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் சாலையோரம் வாறுகால் மீது கான்கிரீட் மூடிகள் அமைக்கப்பட்டது. அந்த வழியாக வாகனம் சென்றதில் கான்கிரீட் மூடியில் துவாரம் விழுந்துள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்கிறவர்கள் வாறுகாலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த கான்கிரீட் மூடியை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்