சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-03-29 11:41 GMT
  • whatsapp icon

காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து கடற்கரை செல்லும் சாலை குறுகலாக உள்ளது. மேலும் அங்கு சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதேபோன்று நகராட்சி அலுவலகம் வழியாக அருணாசலபுரம் செல்லும் சாலையும் குறுகலாக உள்ளது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்