போக்குவரத்து நெருக்கடி

Update: 2023-03-22 12:37 GMT

கடையம் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகள் பெருகி விட்டதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. தினமும் வாகன நெரிசலில் சிக்கி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெருக்கடியை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்