சாலையோரம் கொட்டப்படும் வாழைக்கழிவுகள்

Update: 2023-03-19 17:56 GMT
கடலூர் வெள்ளக்கரை மாநில நெடுஞ்சாலையில் எம்.புதூர்-குறிஞ்சிநகர் வரை சாலையோரத்தில் வாழைக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே வாழைக்கழிவுகள் கொட்டப்படுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி