மந்தகதியில் மேம்பாலம் அமைக்கும் பணி

Update: 2023-03-19 17:56 GMT
குறிஞ்சிப்பாடியில் இருந்து கடலூர், விருத்தாசலம் செல்லும் புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. ஆனால் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடு்ப்பார்களா?

மேலும் செய்திகள்