பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-03-19 17:55 GMT
திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு பேங்க் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி அப்பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்