திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சமயபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமான புள்ளம்பாடி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.