சேதமடைந்த சாலை

Update: 2023-03-19 06:56 GMT
கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரத்தில் இருந்து பெரியசாமிபுரம் வழியாக சங்கனப்பேரி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து மண்சாலையாக மாறி விட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்