திறப்புவிழா காணாத நிலஅளவர் கட்டிடம்

Update: 2023-03-15 18:24 GMT
சிறுபாக்கத்தில் நில அளவர் அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே திறப்பு விழா காணாத நில அளவர் கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி