போதை ஆசாமிகள் அட்டூழியம்

Update: 2022-04-19 14:24 GMT
சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தை இரவு நேரங்களில் போதை ஆசாமிகள் 'பார்' போலவே பயன்படுத்தி வருகிறார்கள். மதுகுடித்தும், போதை வஸ்துகளை பயன்படுத்தியும் ரகளை செய்கிறார்கள். காலியான மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கிறார்கள். இதனால் பயணிகள் முகம் சுழித்தவாறே அப்பகுதியை கடந்து செல்லவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்