மயானத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?

Update: 2022-07-20 16:56 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் காலனி மயானம் வெள்ளாற்றங்கரை ஓரமாக உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது மயானப்பகுதி அரித்து செல்லப்படுகிறது. இப்படியே சென்றால் மயானம் இல்லாத சூழ்நிலை உருவாகிவிடும். எனவே அகரம்சீகூர் காலனி மயானத்திற்கு தடுப்பு சுவர் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்