முள்செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-04-19 14:23 GMT
சென்னை அய்யப்பன்தாங்கல் சீனிவாசபுரம் சாய்ராம் நகர் போகைன்வில்லாவை சுற்றியுள்ள பகுதிகளில் முள் செடிகள் படர்ந்து காடு போல் காட்சி தருகிறது. இதனால் விஷ பூச்சிகள், பாம்புகள் போன்றவை வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் இப்பகுதி மாறிவருகிறது. எனவே இந்த முள்செடிகளை அகற்றி பாதுகாப்பான சூழலை உரிய அதிகாரிகள் ஏற்படுத்தி தரவேண்டும்.

மேலும் செய்திகள்