காட்சிப்பொருளான கழிப்பறை

Update: 2023-03-15 12:07 GMT
திருச்செந்தூர் ரெயில் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலவச பொது கழிப்பறை பல மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பயணிகள் திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்கும் அவலநிலை உள்ளது. எனவே காட்சிப்பொருளான பொது கழிப்பறையை திறந்து பயணிகள் முறையாக பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்