குளத்தில் ஆகாயத்தாமரைகள்

Update: 2023-03-15 07:05 GMT

ஈரோடு கனிராவுத்தர் குளத்தை ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் குளம் பொலிவிழந்து காணப்படுகிறது. உடனே ஆகாயத்தாமரைகளை அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்