சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம்

Update: 2023-03-12 18:09 GMT
பெண்ணாடம் அருகே பெ.பொன்னேரியில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்ததால், வேறு ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஆனால் அந்த வாடகை ரேஷன் கடை கட்டிடம் வெகுதூரத்தில் உள்ளதால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்

மயான வசதி