கோபி தியேட்டர் வீதியில் ஈரோட்டுக்கு செல்லும் இணைப்பு ரோடு அருகே குழி ஏற்பட்டுள்ளது. இதில் தண்ணீர் தேங்கி நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் குழிக்குள் சிக்கி தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். குழியை மூடி தண்ணீர் தேங்குவதை நிறுத்தவும், விபத்துகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா?