நெல்லிக்குப்பம் நகராட்சி ரத்தினம் தெருவில் சாலையோரத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இருப்பினும் குழாய் சீரமைப்பு பணிகள் முடிந்து பிறகும் பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே பள்ளத்தை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.