கிணற்றுக்கு இரும்பு வேலி வேண்டும்

Update: 2022-07-20 15:18 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருணாச்சலம்புதூர் அருகில் அண்ணா நகர் பகுதியில் தார்சாலையோரம் பாழடைந்த கிணறு உள்ளது. அந்த கிணற்றை சுற்று இரும்பு வேலி இல்லாததால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் மிகவும் பயந்தவாறே பயணம் செய்துவருகின்றனர். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கிணற்றுக்கு பாதுகாப்பு இரும்பு வேலி அமைக்க வேண்டும்.

-சிவா, தாரமங்கலம்.

மேலும் செய்திகள்