குறுகலான பாலம்

Update: 2023-03-08 08:03 GMT

பவானி குறிச்சியில் இருந்து கல்பாவி கேசரிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள காட்டூர் பாலம் குறுகியதாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள். போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. உடனே பாலத்தை அகலப்படுத்தவும், சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்