தீயணைப்பு நிலையம் வேண்டும்

Update: 2023-03-05 17:08 GMT
கம்மாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தீயணைப்பு நிலையம் இல்லை. இதனால் அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏதெனும் ஏற்பட்டால், வெகுதூரத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் சேதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே கம்மாபுரத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி