படித்துறையை சூழ்ந்த சீமை கருவேல மரங்கள்

Update: 2023-03-05 08:03 GMT

ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலத்தில் சண்டிகர் தீர்த்தம் அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றின் படித்துறைக்கு செல்லும் பாதையில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் பக்தர்கள் அச்சத்துடனே தீர்த்த படித்துறைக்கு சென்று வருகின்றனர். எனவே சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்