விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அச்சம்தவிர்த்தான் ஊராட்சி கீழத்தெருவில் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இந்த பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.