விளையாட்டு மைதானம் வேண்டும்

Update: 2023-03-01 10:42 GMT

பந்தலூர் பகுதியில் மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டு மைதானம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக கால்பந்து, இறகுபந்து, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளில் அவர்கள் சிறந்துவிளங்கி வருகின்றனர். ஆனால் மைதானம் இல்லாததால், உரிய பயிற்சி பெற முடியாமல் அவர்களது விளையாட்டு திறன் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே விளையாட்டு மைதானம் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி