மங்களூர் ஒன்றிய தலைமையிடமாக மங்களூர் ஊராட்சி உள்ளது. இங்கு, அரசு அலுவலகங்கள், வணிக கடைகள், குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் குரங்குள் தொல்லை அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே குரங்குகளை பிடித்து காப்பு காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.