விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-02-26 10:02 GMT

கோபி அருகே உள்ள புதுக்கரைபுதூர் என்ற இடத்தில் வாய்க்கால் பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. ஆனால் இந்த பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. விபத்துகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்