நாய்கள் தொல்லை

Update: 2023-02-22 15:17 GMT

விருதுநகர் மணி நகரம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பெரியவர்கள் வெளியே செல்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே நாய்கள் தொல்லை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி