பழுதான எடைபோடும் எந்திரம்

Update: 2023-02-19 17:13 GMT
சிதம்பரம் அண்ணாமலைநகர் ரேஷன் கடையில் எடை போடும் எந்திரம் பழுதாகி சரியான எடையை காட்டவில்லை. இதனால் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு சரியான அளிவில் பொருட்கள் கிடைக்காததால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே பழுதான எந்திரத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி