பொதுமக்கள் அவதி

Update: 2023-02-15 16:03 GMT

விருதுநகரில் கச்சேரி ரோடு நேரு நகரில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது . இதனால் மக்கள் இரவு நேரங்களில் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கொசு தொல்லை கட்டுப்படுத்த உரிய  நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

மயான வசதி