விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே கூடுதல் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.