கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு, இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.