சிதம்பரம் கஞ்சி தொட்டி திரும்பும் முனையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பஸ்கள் நின்று செல்வதால், எதிரே பக்கவாட்டில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கஞ்சி தொட்டி திரும்பும் முனையில் போரிகாடுகள் வைக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.