மதுபான கடையை அகற்றவேண்டும்

Update: 2023-02-12 17:46 GMT

மணமேடு ஆற்றங்கரையோரம் மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே மதுபானக்கடையை இடமாற்றம் செய்யவேண்டும்.

மேலும் செய்திகள்