புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகே கழிவுநீர் வாய்க்கால் மேல் செல்லும் நடைபாதையில் போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் தடுமாறி பள்ளத்தில் விழும் நிலை உள்ளது. சேதமடைந்த சிமெண்டு சிலாப்பை சரிசெய்ய வேண்டும்.