விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதிகளில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் சிலர் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் குறுக்கிடுவதால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிககை எடுக்க வேண்டும்