வாறுகால் அமைக்கும் பணி விரைந்து நிறைவேற்றப்படுமா?

Update: 2023-02-08 13:00 GMT
கடையநல்லூர் அட்டைக்குள தெருவின் கிழக்கு பகுதியில் வாறுகால் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக தெருவோரத்தில் பள்ளம் தோண்டப்பட்ட பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு செல்வதற்கு சிரமப்படுகின்றனர். மேலும் அங்கு குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வாறுகால் அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்