மழைநீர் குழாயில் அடைப்பு

Update: 2022-07-19 15:49 GMT

 காந்திபுரம் மேம்பாலத்தில் மழைநீர் செல்வதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சில குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீர் சரியாக செல்வதில்லை. எனவே மழைநீர் குழாயில் அடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்தன், காந்திபுரம்.

மேலும் செய்திகள்