பள்ளிக்கூடத்துக்கு வகுப்பறை அவசியம்

Update: 2023-02-01 12:09 GMT
  • whatsapp icon
கல்லிடைக்குறிச்சியில் உள்ள அண்ணா தொடக்கப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்களை கடந்த ஆண்டு இடித்து அகற்றினர். பின்னர் புதிய கட்டிடங்கள் கட்டப்படவில்லை. பள்ளிக்கு சுற்றுச்சுவரும் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுகிறது. எனவே பள்ளிக்கூடத்துக்கு வகுப்பறை கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்