உளுந்தூர்பேட்டை அருகே போக்குவரத்து பனிமனை எதிரே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி தூர்வாரப்படாமல் பூதர்மண்டி காணப்படுவதால், இதில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் இதன் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயமும் உருவாகி வருகிறது. எனவே ஏரியை தூர்வார வேண்டும்.