தெருநாய்கள் தொல்லை

Update: 2023-01-25 18:07 GMT
சிதம்பரம் நகர போலீஸ் நிலையம் அருகே ஏராளமான தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவைகள் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அட்டகாசம் செய்யும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி