கடையம் மெயின் ரோட்டில் மேல மரக்கடை அருகில் சாலையின் நடுவில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.