எழுத்துக்கள் இல்லாத பெயர்பலகை

Update: 2023-01-22 17:34 GMT

புதுவை வம்பாகீரப்பாளையம் சந்திப்பில் உள்ள ஊரின் பெயர் பலகையில் எழுத்துகள் அழிந்து காணப்படுகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்