நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2022-07-19 12:03 GMT
திண்டுக்கல் தோதோமையார்புரத்தில் நிழற்குடை அமைக்கப்படாததால், பயணிகள் கொளுத்தும் வெயிலிலும் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் அமர்ந்திருப்பதை படத்தில் காணலாம். இப்பகுதியில் நிழற்குடை அமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்