வேப்பூர் தாலுகாவில் இணைக்க வேண்டும்

Update: 2023-01-18 15:16 GMT
திட்டக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட அரியாநாச்சி, புல்லூர், தொண்டங்குறிச்சி, கழுதூர் போன்ற கிராமங்கள் வேப்பூர் தாலுகா அருகே அமைந்துள்ளது. ஆனால் இக்கிராமங்கள் வேப்பூர் தாலுகாவிற்கு மாற்றப்படாததால் முக்கிய தேவைகளுக்காக கிராம மக்கள் வெகுதூரத்தில் உள்ள திட்டக்குடி தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மேற்கண்ட கிராமங்களை வேப்பூர் தாலுகாவில் இணைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி