பாலத்தில் வளரும் செடி, கொடிகள்

Update: 2023-01-11 17:10 GMT
சிதம்பரம் வேளக்குடி அருகே உள்ள கொள்ளிடம் பாலத்திலும், வல்லம்படுகையில் உள்ள கொள்ளிடம் பாலத்திலும் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் பாலம் மிகவும் பெலவீனமடைந்து காணப்படுகிறது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி