பூட்டி கிடக்கும் கழிப்பறை

Update: 2023-01-08 14:56 GMT
பழனி பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட நகராட்சி கழிப்பறை பல நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அங்கு வரும் மாற்றுத்திறனாளி பயணிகள், பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்