திறப்பு விழா காணாத சுகாதார வளாகம்

Update: 2023-01-04 18:10 GMT
திட்டக்குடி 20-வது வார்டில் கட்டப்பட்ட சுகாதார இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே திறப்பு விழா காணாத சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்

மயான வசதி